
TN Election News:தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. வருகின்ற சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது …
TN Election News:தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு Read More