அதிமுக பாஜக கூட்டணி உறுதியான நிலையில் தங்கள் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் உத்தேச பட்டியலை தற்போது பாஜக வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021-க்கான தேதி கடந்தவாரம் அறிவிக்கப்பட்டதிலிருந்து எல்லா கட்சிகளும் தொகுதி பங்கீட்டிலும், கூட்டணி விவகாரத்திலும் மும்முரம் காட்டி வருகின்றன.கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சரியான வேட்பாளர்களை நிறுத்த விருப்ப மனு பெற்றவர்களிடம் இருந்து நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
தற்பொழுது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாஜக வானது தங்கள் தொகுதியில் போட்டியிடப் போகும் வேட்பாளருக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:
மயிலாப்பூர்- கே டி ராகவன்
காரைக்குடி -ஹெச் ராஜா
சேப்பாக்கம் -குஷ்பூ
கிணத்துக்கடவு -அண்ணாமலை
கோவை தெற்கு -வானதி சீனிவாசன்
ராசிபுரம்- எல் முருகன்
திருவாரூர்- கருப்பு முருகானந்தம்
நெல்லை- நயினார் நாகேந்திரன்
ராஜபாளையம்- நடிகை கௌதமி
துறைமுகம் -வினோஜ் செல்வம்
வேளச்சேரி -டால்பின் ஸ்ரீதர்
காஞ்சிபுரம் -சக்கரவர்த்தி
சிதம்பரம் -ஏழுமலை
திருவண்ணாமலை -தணிகை வேல்
வேலூர் -கார்த்தியாயினி
ஓசூர் -நரேந்திரன்
தூத்துக்குடி -சிவமுருகன் ஆதித்தன்