வெதுவெதுப்பான தண்ணீர் குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

pinterest

ஒரு நாளில் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை நாம் அருந்தாமல் இருக்கும்பொழுது உடலில் பிரச்சனைகள் தலைதூக்குகிறது.

pinterest

உடலுக்கு தேவையான தண்ணீர் எடுத்துக்கொள்ள தரும்பொழுது நீர்சத்து குறைந்து பல்வேறு நோய் ஏற்படுகின்றது.குளிர் காலத்தில் தாக உணர்வு இல்லாததால் நீர் குறைவாக எடுத்து கொள்வோம்.வெயில் காலங்களில் தாகத்தின் காரணமாக அதிகளவு தண்ணீர் எடுத்து கொள்வோம். ஆனால் தண்ணீரை எப்படி பருகவேண்டுமென பார்க்கலாம்.

pinterest

உடலில் நீர்சத்து குறைவதை தடுக்க விரும்பினால் வெது வெதுப்பான நீரினை அருந்துவதே அதற்கு சிறந்த வழியாகும்.

pinterest

குளிர்ந்த நீரினை அருந்தும் பொழுது தாகம் தணிந்ததை போன்ற உணர்வினை தரும்.ஆனால் நீர்சத்தினை அதிகப்படுத்தாது.

pinterest

வெதுவெதுப்பான நீரினை அருந்தும்பொழுது அது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் போய் சேர்கின்றது. உடல் முழுவதும் ஒவ்வொரு மூலையிலும் பயணம் செய்ய அனுமதிக்கிறது.ஆனால் குளிர்ந்த நீரினை அருந்தும் பொழுது நீர் செல்லும் பாதையானது சுருங்கும்.

pinterest

காலை எழுந்தவுடன் குடிக்கும்  ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரானது  உடலினை  ஹைட்ரேட் செய்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.

pinterest

சளி மற்றும் காய்ச்சலின் பொழுது வெது வெதுப்பான நீரினை அருந்துவதால் பாக்டீரியாவிற்கு எதிராக போராடுகின்றது.

pinterest

pinterest

வெதுவெதுப்பான நீரானது சருமத்திற்கு ஈரப்பத்தினை அளிக்கின்றது.மேலும் மனஅழுத்தத்தினை குறைக்கவல்லது.

ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான தண்ணீரினை பருகுவது அவசியம்.ஆய்வின்படி ஆண்கள் 3,700 மில்லி மற்றும் பெண்கள் ஒரு நாளைக்கு சுமார் 2,700 மில்லி திரவத்தை உட்கொள்ள வேண்டும்.

pinterest