சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Pinterest

March,17,2021.

சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால் ஏற்படும் நன்மைகளை காணலாம்.

Pinterest

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அஜீரணக் கோளாறுகளில்  இருந்து நிவாரணம் அளிக்கும்.

Pinterest

சீரக தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.

Pinterest

ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.

Pinterest

சீரகத்தண்ணீர் இருதயத்தில் உள்ள சளியை அகற்ற வல்லது.

Pinterest

சீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகையை குணமாக்கும்.

Pinterest

உடல் எடையினை குறைக்கும் ஆற்றல் ஜீரக தண்ணீருக்கு உண்டு.

Pinterest

சீரக தண்ணீர் தலைமுடியை நன்கு வளரச்செய்யும்.

Pinterest

வைட்டமின் ஈ அதிகமிருப்பதால் முகச்சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும்.

Pinterest