குரோம் 89 என்ற புதிய பிரவுசரை லான்ச் செய்த கூகுள் நிறுவனம்!

April 3, 2021

pinterest

கூகுள் நிறுவனம் குரோம் 89 என்ற புதிய பிரவுசர் வெர்ஷனை லான்ச் செய்துள்ளது.

pinterest

தற்பொழுது பயன்பாட்டில் உள்ள பிரவுசரை காட்டிலும் அப்படி என்ன இதில் சிறப்பம்சம் என காணலாம்.

pinterest

அதிவேக செயல்பாடு மற்றும் அதிக திறன் கொண்ட நினைவகமும் இதில் இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.

pinterest

இந்த புதிய வெர்ஷன் வின்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

pinterest

குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இந்த புதிய குரோம் 89 பிரவுசரை பயன்படுத்தும் போது பார்க்க முடிவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

pinterest

விண்டோஸில் ஒவ்வொரு டேபிலும் சராசரியாக 100 எம்பி வரையிலான மெமரியை மீட்டெடுக்க குரோம் 89 உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pinterest

இதே போல ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட போன்களில் லைவ் கேப்ஷன் வசதியையும் இந்த பிரவுசர் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

pinterest

அலுவலக பயன்பாட்டிற்கு மேலும் உதவியாக இந்த பிரவுசர் இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.

pinterest

மேலும் சுவாரசியமான செய்திகளை படிக்க