BY: The News Voice

போலோ ஷர்ட்டினை ஸ்டைலாக அணியும்  வழிகள்

PINTEREST

திறந்த காலருடன் கூடிய போலோ ஷர்டுகள் நம்மை மிகவும் ஸ்டைலாக காட்டும்.காலரில் பட்டன் இல்லாமல் இருப்பதே இதன் சிறப்பியல்பு.

PINTEREST

பொதுவாகவே போலோ பேன்ட் மற்றும் ஷூட்டினை தனி தனியாக அணியும் பொழுது நல்ல லுக்கினை தரும்.இவற்றை சேர்ந்து அணியும் பொழுது அதன் லுக்கே தனிதான்.

PINTEREST

கருப்பு கோடிட்ட போலோ ஷர்ட்டுகள் யார் அணிந்தாலும் தனி அழகினை கொடுக்கும்.

PINTEREST

வெயில் காலத்தில் அனைவரின் சருமத்திலும் லேசான கருமை குடிகொள்ளும்.லகுவாக வண்ணம் கொண்ட போலோ ஷர்டுகள் சரியானதேர்வாக இருக்கும்.

PINTEREST

நீங்கள் வெள்ளை நிற போலோ ஷர்ட்டினை அணிய விரும்பினால் அதற்கேற்ற சரியான வண்ணமுடைய பேன்டினை அணியும்பொழுது மிடுக்காக இருக்கும்.

PINTEREST

பெண்கள் மேலும் அழகான மாறும் ஸ்டைலான தோற்றத்தினை விரும்பினால் ஸ்கர்ட்டுடன் போலோ டி-ஷர்ட் சரியான தேர்வாகும்.

PINTEREST

குளிர் காலத்தில் டி-ஷர்ட்டிற்கு பதில் மென்மையான ஸ்வப்டர் சரியான தேர்வாகும்.

PINTEREST

சிம்பிளான லுக்கிற்கு ஸ்கின்னி ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணியலாம்.

PINTEREST

ஸ்டைலான போலோ லுக்கினை பற்றி நன்கு அறிந்துகொண்டோமல்லவா...!!!