BY: The News Voice

லெதர் பேக்குகளின் வகைகள்

PINTEREST

PINTEREST

லெதர் பேக்குகளுக்கு மக்களிடையே தனி மவுசு என்றுமுண்டு.பல்வேறு வகையான லெதெர்களிலிருந்து வித விதமான பேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் வகைகளை காணலாம்.

பீச் பேக்ஸ்

PINTEREST

பெயரை பார்த்தவுடனே நமக்கு புரிந்திருக்கும்.பீச்களுக்கு கொண்டு செல்ல பயன்படும் இந்த பையின் வெளிப்புறத்தில் பிளாட்டிக் கவர் இருப்பதால் ஈரப்பததால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கின்றது.

PINTEREST

பக்கெட் பேக்ஸ்

க்கெட்டின் வடிவத்தினை போன்றே உயரம் அதிகமாகவும் அகலம் சிறிதாகவும் இருப்பதால் இதற்கு பக்கெட் பேக் என்ற பெயருண்டு.

கிளட்ச் பேக்

கிளட்ச் பேக் என்பது சிறிய கையடக்கப் பையாகும்.இந்த சிறிய பையனை தோள்பட்டையில் கோர்த்துக்கொண்டும் செல்லலாம் அல்லது கையிலும் அழகாக எடுத்துச்செல்லலாம்.

PINTEREST

PINTEREST

காஸ்மெட்டிக் பேக்

அழகுசாதனப் பொருள்களை கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு பல்வேறு பிரிவுகளை கொண்டதாகும்.

அரை நிலா பேக்

PINTEREST

அரை நிலா வடிவத்தில் இருப்பதால் இதற்கு பெயர் அரை நிலா பேக் ஆகும்.

PINTEREST

கெல்லி பேக்

இதன் நுட்பமான வடிவமைப்பு மற்றும் டிசைன் காரணமாக அலுவலகத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்ற பையாகும்.

PINTEREST

கையில் அடக்கமாக கொண்டுசெல்லும் சிறிய பையாகும்.

பவுச்

சோல்டர் பேக்

PINTEREST

.

பெண்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் மாடலாகும்.தோள்பட்டை கயிற்றிற்கு பதில் செயின் போன்றவற்றால் அலங்கரிக்கப்படும் பொழுது ஸ்டைலான தோற்றத்தினை தரும்.

வ்ரிஸ்ட்லெட்

பர்ஸ் போன்ற அமைப்புடைய பையாகும்.கையில் கோர்த்து கொண்டும்  செல்லலாம்.

PINTEREST

நாம் வெளியில் செல்வதற்கு அத்தியாவசமான பேக்குகளை பற்றிய சுவாரசியமான தகவல்களை அறிந்துகொண்டோமல்லவா...!!!