PINTEREST

சியா விதைகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா?

BY: The News Voice

PINTEREST

நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சியா விதைகள் முக்கிய இடத்தை தற்பொழுது பிடித்துள்ளன.

PINTEREST

இவ்விதைகள் மெக்சிகோ நாட்டில் உள்ள பாலைவனத்தின் வளர்கின்றன.இதன் அறிவியல் பெயர் சால்வியா  ஹிஸ்பாணிகா.

PINTEREST

சியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது குறைந்த கலோரியில் நிறைய ஊட்டச்சத்துக்களை நாம் பெறலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதில் இவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

PINTEREST

PINTEREST

சியா விதைகளில் பைபர் சத்துக்களும், நோய் எதிர்ப்பு சத்துக்களும் அதிகம் இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை  சரியான விகிதத்தில் வைக்கின்றது.

PINTEREST

தண்ணீரில் ஊறவைத்த விதைகளை காய்களுடன் அல்லது ஓட்ஸ் உடன் சேர்த்து நாம் காலை உணவாக எளிதில் எடுத்துக் கொள்ளலாம்.

PINTEREST

இனிப்பை விரும்புவர்களுக்கு தயிருடன் நறுக்கிய பழங்கள்,நட்ஸ் மற்றும் சியா விதைகள் ஆகியவை சேர்த்து சுவையாக உண்ணலாம்.

PINTEREST

எலுமிச்சைச் சாற்றுடன் சியா விதைகளை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த நல்ல பலன் கிடைக்கும்.

PINTEREST

சியா விதைகள் தற்பொழுது நடைமுறைக்கு வந்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்களின் மருத்துவத்தில் இடம் பிடித்தது என்பதே வியக்க வைக்கும் உண்மை.