BY: The News Voice

PINTEREST

போஹேமியன் ஃபேஷன் பற்றிய சில உண்மைகள்

PINTEREST

ஹிப்பி கலாச்சாரம் மற்றும் போஹேமியன் கலாச்சாரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கையில் போஹேமியன் கலாச்சாரமே முதலில் வந்தது.

PINTEREST

துணிகளை நேர்த்தியாக தைத்தது போன்று இல்லாமல் துணியினை அப்படியே முடி போட்டு உடுத்துவதை போன்ற லுக்கினை தரும் போஹோ கலாச்சாரமே இதன் திறவுகோல் ஆகும்.

பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர், பிரான்சில் உள்ள போஹேமியன் அகதிகள் 'ஜிப்சி' அல்லது 'ரோமா மக்கள்' என்று அழைக்கப்பட்டனர். ஆனால் இன்று 'ஜிப்சி' என்றாலே ஸ்டைல்,பங்க்,ராக் என அர்த்தமே மாறிவிட்டது.

PINTEREST

இவர்கள் கருத்துச் சுதந்திரம் உள்ள மற்றும் பொருளாதார செலவு மிகக் குறைவாக  உள்ள இடத்திலேயே  வசிக்க விரும்புகின்றனர்.

PINTEREST

போஹேமியர்கள் போரினை வெறுத்து அன்பினை விரும்புகின்றவர்கள்.மேலும் இசை, கலை மற்றும் தத்துவத்தினை நேசிப்பவர்கள்.

PINTEREST

குறிப்பிட்ட எந்தவொரு வழக்கங்களும் அல்லாத பரம்பரியமற்ற வாழ்க்கைமுறையினையே இவர்கள் வாழ விரும்புகின்றனர்.

PINTEREST

இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாவர்.உடலுக்கு ஆற்றலளிக்கும் என்பதால் இவர்கள் சைவ உணவைப் பின்பற்றுகிறார்கள்.

PINTEREST

இவர்களது ஆடைகள் வண்ணமயமாக கண்ணைக்கவரும் விதத்தில் இருக்கும்.மேலும் பெரிய நெக்லஸ்கள், வளையல்கள் மற்றும் அற்புதமான தொப்பிகள் அணிவதனை விரும்புகின்றனர்.

PINTEREST

போஹோ-சிக்  என்ற வார்த்தையானது போஹோ-போஹேமியன் ஹோம் லெஸ் சிக் ஸ்டைலிஷ் அண்ட் எலகண்ட் ஆகிய இரு வார்த்தைகளின் கலவையாகும்.

PINTEREST

இந்த  ஃபேஷன் தற்பொழுது அனைத்து நாட்டு மக்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.