PINTEREST

BY: The News Voice

பிரபலமான  பிரஞ்சு டிசைனர்கள்

தியரி முக்லர்

சிக்யூ டு சோலெயில் மற்றும் பியோனஸ் ஆகிய புகழ் பெற்ற கதாபாத்திரங்களின் உடைகளை வடிவமைத்து புகழ் பெற்றவர் முக்லர்.அதிகளவில்  விற்பனையாகும் ஏஞ்சல் எனப்படும் சென்ட் பிராண்டும் இவரின் பெயர்க்கு புகழ் சேர்க்கும் ஒன்றாகும்.

PINTEREST

PINTEREST

மரியா 'நினா' ரிச்சி

இத்தாலியில் பிறந்தாலும், இவரும் இவரது மகனும், ராபர்ட் எனப்படும் தங்கள் பிராண்டை நிறுவினர். நினா ரிச்சி பிராண்டானது தோல் பொருட்கள் மற்றும் பேஷன் அணிகலன்களுக்கு பெயர் பெற்றதாகும்.

PINTEREST

1949 ஆம் ஆண்டில் இவர் அறிமுகப்படுத்திய 'எல்'ஆர் டி டெம்ப்ஸ்' எனப்படும்  வாசனை திரவியமானது இன்றளவும் புகழ் பெற்று விளங்குகிறது.

கோகோ சேனல்

இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.இவரது  வடிவமைப்புகளின் மூலம்  பெண்களை கோர்செட் எனப்படும் டிசைன்களை விடுத்து இவரது டிசைன்களை அணிய ஆரம்பித்தனர்.

PINTEREST

PINTEREST

கிறிஸ்டியன் டியோர்

இவரது டிசைன்கள் பெண்களிடையே புரட்சியினை ஏற்படுத்தி பாரிஸில் ஒரு புது பேஷன் ட்ரண்டினை ஏற்படுத்தியது

PINTEREST

யவ்ஸ் செயிண்ட் லாரன்ட்

கிறிஸ்டியன் டியோரின் வாரிசான இவர் லெஜண்டரி லு ஸ்மோக்கிங் சூட்டினை  உருவாக்கியவர். இதற்காக இவர் கிராண்ட் ஆபீசர் என்ற பட்டத்தினை வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

PINTEREST

ஜீன்-பால் கோல்டியர்

ஆடை வடிவமைப்பாளராக இவர் முறையான பயிற்சி பெறவில்லையென்றாலும் டிசைனர் துறையில் வெற்றிபெற்றவராவார்.1990-ம் ஆண்டில் மடோனா சுற்றுப்பயணத்தில் அணிந்திருந்த கோன் ப்ராவானது இவரது பிரபலமான டிசைனாகும்.

PINTEREST

இந்த பிரஞ்சு வடிவமைப்பாளர்கள் சர்வதேச அளவில் பேஷன் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களாவர்.