PINTEREST

BY: The News Voice

பாஸ்ட் ஃபேஷன் -ஒரு பார்வை 

கம்பெனிகள் தங்கள் இலாபத்திற்காக மலிவான துணிகளை கொண்டு  ஆடைகளை உருவாக்கி அதிக விலைக்கு விற்கின்றன.

PINTEREST

PINTEREST

ஃபேஷன் என்ற பெயரில் வித்யாசமான காலணிகள் மற்றும் உடைகளை உற்பத்தி செய்வதில் மட்டும் காற்றானது 8.1% மாசுபடுகின்றது.

ஜாரா என்னும் நிறுவனமானது புதிய ஃபேஷன் பொருட்களை வேகமாக தயாரித்து விற்பதில் முதலிடத்தில் உள்ளது.இதற்காக அந்நிறுவனம் பாராட்டுகளையும் சில சமயம் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

PINTEREST

ஃபாரெவர்21 என்னும் நிறுவனமானது சமீபத்தில் திவாலானது என்று அறிவித்தது.அதே சமயம் பூஹூ மற்றும் ஃபேஷன் நோவா போன்ற நிறுவனங்கள் பேஷன் உலகில் கால்பதித்துள்ளன.

PINTEREST

பேஷன் ஜாம்பவான்களில் மிகப் பழமையான நிறுவனம் H&M ஆகும். இது 1947-ல் சுவீடனில் ஹென்னஸ் என்னும் பெயரில் திறக்கப்பட்டது.

PINTEREST

நமக்கு முந்தைய தலைமுறையினர் ஆடைகளுக்காக பணத்தினை யோசித்து செலவளித்தனர்.தற்பொழுதுள்ள இளைஞர்களுக்கு ஆடை வாங்குவதென்பது உணவு வாங்குவதுபோல் ஆகிவிட்டது.

PINTEREST

நாம் அதிகப்படியான ஆடைகளை வாங்கி  பழைய ஆடைகளை கழிப்பதால் ஜவுளி கழிவுகளும் அதிகமாகின்றன.

PINTEREST

பாஸ்ட் ஃபேஷன் காரணமாக ஒரு முறை அணிந்த ஆடைகளை தூக்கி எரியும் கலாச்சாரமும் தற்பொழுது வந்துள்ளது.இது ஆடைகளின் மேல் நிலைப்பாடற்ற தன்மை மற்றும் அதிருப்தியினை உருவாக்குகின்றது.

PINTEREST

தரமான ஆடைகளை நல்ல விலையில் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட நாட்களுக்கு உபயோகிப்பதே சிறந்தது.