தேங்காயின் மருத்துவ குணங்கள்

March,16,2021

Piterest

தேங்காய் சமையலுக்கு உபயோகிக்கும் பொருள் என்றாலும் சிறு வயதிலிருந்தே தேங்காயை அப்படியே சாப்பிடுவது நமக்கு பிடித்த ஒன்றாகும். அதில் உள்ள மருத்துவ குணங்களை இப்பொழுது காணலாம்.

Piterest

தேங்காய் இயற்கையிலேயே ஒரு சிறந்த கிருமி நாசினியாகும் .

Piterest

தேங்காயில் உள்ள மோனோலாரின் மட்டும் லாரிக் அமிலங்கள் நமது ரத்தத்தில் கலந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றது.

Piterest

தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலுப்பெறச் செய்கின்றது.

Piterest

தேங்காயில் உள்ள நல்ல கொழுப்பு இரத்தத்தில் கலந்து தோலின் பளபளப்பு தன்மையை அதிகரிக்கின்றது.

Piterest

தேங்காயில் உள்ள புரதம் மற்றும் செலினியம் தலை முடி அடர்த்தியாக வளர உதவுகின்றது.

Piterest

சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தேங்காய் தடுக்கின்றது மேலும் தோல் அரிப்பினை  நீக்கவல்லது.

Piterest

இளநரை ஏற்படுவதை தவிர்த்து கருமையானகூந்தலினை வளர செய்கின்றது.

Piterest

கோடை காலங்களில் உடலில் நீர் மற்றும் உப்புச் சத்துக்கள் வெளியேறாமல் தக்க வைக்கின்றது.

Piterest