கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதம் இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடணும்

pinterest

March,15,2021

முதல் மூன்று மாத காலம் கர்ப்பிணி பெண்களுக்கு மிக மிக முக்கியமான காலம் என்று சொல்லலாம். ஏனென்றால் வயிற்றில் உள்ள சிசுவின் நாம் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டிய காலம் இது.

pinterest

ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் மற்றும் சில தேவையற்ற உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

pinterest

கர்ப்பமான முதல் மூன்று காலம் என்ன உணவுகளை நாம் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

pinterest

ஒரு பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் உணவில் சேர்க்க வேண்டிய முதல் பொருள் கீரையாகத்தான இருக்க வேண்டும்.தினம் ஒரு கீரையாக முருங்கைக்கீரை, பாலக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி என்று வகைவகையாக

pinterest

சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி கொண்டவை. தினமும் ஒவ்வொரு நாளும் 1 சிட்ரஸ் பழத்தை எடுத்துகொள்ளுங்கள்.எலுமிச்சை பழம், ஆரஞ்சு,நெல்லிக்காய் போன்றவை எடுத்துகொள்ளலாம்.

pinterest

கருவுற்ற முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிக்கு புரதம் அவசியம்.பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டைகளில் ஆரோக்கியமான அளவு நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதங்கள் உள்ளது.

pinterest

தயிர் கால்சியத்தின் சிறந்த ஆதாரம். தினம் ஒரு கப் தயிர் சேர்ப்பதன் மூலம் கருவின் எலும்புகள் வலுவாக வைத்திருக்க முடியும்.

pinterest

பீன்ஸ் வகைகள் குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க செய்யும்.இது கர்ப்பிணிக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்து வழங்குவதோடு மலச்சிக்கலையும் வராமல் செய்கிறது.

pinterest

முட்டை கர்ப்பிணிக்கு வேண்டிய புரத அளவை பூர்த்தி செய்கிறது. இதில் வைட்டமின் டி மற்றும் கால்சியமும் உள்ளது. இதனால் குழந்தையின் எலும்புகள் உறுதியாக வைத்திருக்க உதவும்.

pinterest