குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்குமா?

March,17,2021

Pinterest

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நாம் அனைவரும் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கை. ஆனால் இதில் பொதிந்துள்ள உண்மைகளை காணலாம்.

Pinterest

தோலின் நிறமானது பெற்றோரின் மரபணுக்கள் மற்றும் தோலில் உள்ள மெலனின் அளவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகின்றது.

Pinterest

சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்களும் தோலின் நிறத்தை நிர்ணயிக்கின்றது.எனவேதான் பூமத்தியரேகைக்கு அருகில் உள்ளவர்கள் கருமையாகவும், தொலைவிலுள்ள நாட்டில் உள்ளவர்கள் வெண்மையாகவும் காணப்படுகின்றனர்.

Pinterest

உலகில் பிறந்த முதல் மனிதன் கருமையாக காணப்பட்டாலும் அதன் பிறகு மக்களிடம் ஏற்பட்ட குடிபெயர்தல், மரபணு மாற்றம் ஆகியவை மனிதனின் நிறமாற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன.

Pinterest

குங்குமப்பூ குழந்தைகளின் நிறத்துக்கு காரணம் ஆகாமல் மற்ற நன்மைகளை அளிக்கக் கூடியது.

Pinterest

கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பால் குடிக்கும் போது குழந்தைகளின் வளர்ச்சி முழுமை அடையும்.

Pinterest

கண் கருவிழி  சதைகளை வலுவடையச் செய்கின்றது என ஆராய்ச்சி கூறுகின்றது.

Pinterest

குங்குமப் பூ ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கின்றது.

Pinterest

எனவே கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை அருந்தலாம்.ஆனால் அது அதற்கும் குழந்தையின் நிறத்திற்கும் சம்பந்தமில்லை.

Pinterest