நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்

March,17,2021

Pinterest

நெல்லிக்காயில் சிறிய நெல்லிக்காய் மற்றும் பெரிய நெல்லிக்காய் என்ற இரு வகைகள் உள்ளன. அவற்றில் பெரிய நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை நாம் இப்பொழுது காணலாம்.

Pinterest

நெல்லிக்காய் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் தன்மையுடையது.

Pinterest

உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும் தன்மை உடையது.

Pinterest

வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை நெல்லிக்கு உண்டு.

Pinterest

உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு.

Pinterest

வைட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

Pinterest

குழந்தைகளுக்கு மாலை 5 மணிக்கு மேல் நெல்லிக்காய் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Pinterest

நெல்லிக்காய் கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

Pinterest

பெரிய நெல்லிக்காயை அழுத்தினால் ஆறு கீற்றுகளாக வரும். பெரியவர்கள் அதில் இரண்டு கீற்றுகளை மட்டும் தினசரி சாப்பிட்டால் போதும்.

Pinterest