நன்றாகத் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

March,18

PINTEREST

நம்மில் பலரும் தூங்காமல் இரவு நேரம் மொபைல் போனை நோண்டி கொண்டிருப்பதையே பழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் இரவு தூக்கம் எவ்வளவு நல்லது என்பதையும் அதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளையும் காணலாம்.

PINTEREST

ஒரு நாளுக்கு 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது இதயத்திற்கு மிகவும் நல்லது.

PINTEREST

தூக்கம் குறைவாக இருக்கும் பொழுது உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

PINTEREST

தூக்கம் நம் நினைவாற்றலை மேம்படச் செய்கின்றது.

PINTEREST

நமது மூளை நன்றாக சுறுசுறுப்பாக இயங்க நல்ல தூக்கம் முக்கியம்.

PINTEREST

தூக்கமானது மனதை ஒருநிலை படுத்துகின்றது.

PINTEREST

7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க நல்ல தூக்கம் அவசியம்.

PINTEREST

வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை ஒழுங்கு படுத்துகின்றது.

PINTEREST