PINTEREST

BY: The News Voice

ஹாப் ஃபேஷன்-ஒரு பார்வை

PINTEREST

பிக் ஃபேஷன் என்றும் அழைக்கப்படும் இது லத்தீன் அமெரிக்கா மற்றும் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிற அமெரிக்க நகரங்களின் இளைஞர்களிடமிருந்து உருவான ஒரு தனித்துவமான உடையாகும்.

PINTEREST

ஹிப் ஹாப் ஃபேஷன் என்பது ஹிப் ஹாப் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் உடைகளை கொண்டது.

1980 களில்  ஹிப் ஹாப் ஃபேஷன் என்பது பிரகாசமான வண்ணம் கொண்ட மற்றும் பிராண்டுகளின் பெயர்களை கொண்ட ட்ராக் சூட்டுகள்,லெதர் ஜாக்கெட்டுகள்,கிளார்க்ஸ் ஷூக்கள் மற்றும் ஸ்னீக்கர்களை அணிவதாகும்.

PINTEREST

PINTEREST

80 களின் இளைஞர்களிடம் தோன்றிய ப்ரெப்பி தோற்றம் ஹிப் ஹாப் ஃபேஷனின் முதல் அலையாகும்.ப்ளாக் யூப்பி வன்னாப்களின் ஹிப் ஹாப் நடமானது 80- களில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.

PINTEREST

1990 களில், பாரம்பரிய ஆப்பிரிக்க-அமெரிக்க ஆடைகளால் இந்த ஃபேஷன் செல்வாக்கு பெற தொடங்கியது.பிரகாசமான வண்ணங்கள் கொண்ட தலைக்கவசங்கள் இந்த ஃபேஷனின் தனி ஸ்டைலாகும்.

PINTEREST

ஆண்கள் அணியும் பேஷன் உடைகளான பேக்கி பேன்ட்,லாக் சன்கிளாஸ்கள் ஆகியவற்றினை பெண்கள் அணிவது பெண்களுக்கான ஹிப் ஹாப் ஃபேஷனாகும்.

PINTEREST

தற்பொழுதுள்ள நவ நாகரீக உலகில் ஹிப் ஹாப் ஆடைகளே அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன."நீங்கள் ஒரு ஜெர்க்" என்ற ஹிப் ஹாப் பாடலுக்கு நியூ பாய்ஸ் ஆடிய  ஜெர்க் நடனத்தின் காரணமாக ஸ்கின்னி ஜீன்ஸ் ஃபேஷன்நடைமுறைக்கு வந்தது.

PINTEREST

பாடலின் பொழுது பயன்படுத்தப்பட்ட அநாகரீகமான வார்தைகளானது ஹிப் ஹாப் ஃபேஷன் மூலம் நிறைவுக்கு வந்தது.

PINTEREST

ஹிப் ஹாப் பிராண்டுகளின் விலையானது வர்ணனையாளர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் ஒன்றாக உள்ளது.