PINTEREST

காக்டெய்ல் ஆடைகளும் ஆபரணங்களும்

BY: The News Voice

PINTEREST

உங்கள் ஆடைக்கு பொருந்தக்கூடிய நேர்த்தியான, கற்கள் பதிக்கப்பட்ட  அல்லது மணிகளால் செய்யப்பட்ட  காதணிகள் அழகான தோற்றத்தினை கொடுக்கும்.

PINTEREST

ஆடையின் நெக்லைனிற்கு பொருத்தமான அழகான நெக்லஸை தேர்வு செய்வது அவசியம்.கவுன் அணிகிறீர்கள் என்றால் இரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் பொருத்தமாக இருக்கும்.

PINTEREST

நெக்லைனைப் பொறுத்து, சங்கி கற்கள் அல்லது வண்ணமயமான டிரின்கெட்டுகள் கொண்ட நெக்க்ளஸினை அணியும்போது அது பார்ப்பவர்களின் கவனத்தை மேலும் ஈர்க்கும் விதமாக அமையும்.

PINTEREST

நீங்கள் ஒரு சிறிய காக்டெய்ல் ஆடை அணிந்திருந்தால், உங்கள் கைக்கு பொருத்தமான பிரெஸ்ட்லெட் ஒன்று மட்டுமே உங்கள் தோற்றத்தை மேலும் சிறப்புடையதாக்கும்.

PINTEREST

பார்மல் காக்டெய்ல் உடை அணியும்போது உங்கள் கைக்கு பொருத்தமான பர்ஸ்  எடுத்துச்செல்லும் போது அது மேலும் நேர்த்தியானதாக காட்டுகிறது.

PINTEREST

வித விதமானமாடல்களில் பல கிளட்ச்கள் உள்ளன. அதில் உங்களுக்கு பொருத்தமானவற்றை தேர்வு செய்யும்பொழுது தோற்றத்தை மேலும் மெருகேற்றுகிறது.

கோடைகாலங்களில் மலர்களால் ஆன டிசைன் கொண்ட பருத்தி  ஆடை மற்றும் ஒருஜோடி ஹை ஹீல்ஸ் பொருத்தமானதாக இருக்கும்.

PINTEREST

PINTEREST

குளிர் காலங்களில் பிரகாசமான உடை மற்றும் அதற்கேற்ற காலணிகளை அணிய வேண்டும்.

PINTEREST

எளிமையான மற்றும் அழகான தோற்றத்தினை விரும்பினால் கனமான அணிகலன்கள் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கவும்.மாறாக எளிய நகைகளைத் தேர்வுசெய்யவும்