PINTEREST

உங்கள் ஷூக்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பது எப்படி?

உங்கள் ஷூக்கள் நீண்ட நாட்களுக்கு நீடிக்க விரும்பினால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது நல்ல தரமான ஷூ வினை வாங்குவதாகும்.

PINTEREST

ஷூக்களை அணியும்பொழுது முன் பகுதியினை முதலில் அணியவேண்டும்.சோல் எனப்படும் முன் பகுதியினை பாதுகாப்பதற்கெனவே பிரத்யேக ப்ரொடெக்டர்ஸ் விற்பனையில் உள்ளன.அவற்றினை பயன்படுத்தலாம்.

PINTEREST

PINTEREST

ஷூக்களின் உள்ளே உள்ள ஈரப்பத்தினை உறிஞ்சும் மரத்தினாலான பிரத்யேக ஷூ ட்ரீ எனப்படும் பொருளானது ஷூக்கள் எளிதில் சேதாரமாகாமல் பாதுகாக்கும்.

PINTEREST

ஷூ ட்ரீ எனப்படும்  பொருளுக்கு பதிலாக நீங்கள் செய்தித்தாளினையும் உபயோகித்தும் ஈரப்பத்தினை உறிஞ்சலாம்.

PINTEREST

ஷூ ஹார்ன் எனப்படும் உபகாரணத்தினை பயன்படுத்தி ஷூக்களை கழற்றும் பொழுது கைகளால் கழற்றும்பொழுது ஏற்படும் சேதாரத்தினை தவிர்க்கலாம்.

ஈரப்பதம் அதிகமுள்ள இடம் ஷூவிற்கு எதிரியாகும்.எனவே முடிந்தவரை உலர்ந்த இடத்தில ஷூவினை வைத்திடுங்கள்.

PINTEREST

உங்களுக்கு பிடித்தமான ஷூவாக இருந்தாலும் அதனை தினமும் அணியும் பொழுது விரைவில் பழுதாகலாம்.எனவே இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஜோடியினை மாற்ற வேண்டும்.

PINTEREST

விலையுயர்ந்த ஷூக்களை தூசி படியாத பையினுள் வைக்க வேண்டும்.தலையணை உறைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

PINTEREST

PINTEREST

மேலே சொன்ன டிப்ஸ்கள் உங்களை ஷூக்களை காக்க உதவியாக இருக்குமென நம்புகின்றோம்.