PINTEREST

BY: The News Voice

ஆன்லைனில் ஆடைகள்  வாங்கும்  பொழுது கவனிக்க வேண்டியவை

நீங்கள் கடையில் ஷாப்பிங் செய்யும்போது, டிரஸ்ஸிங் அறைக்கு சென்று உடைகள் நமக்கு பொருத்தமானதா என்று போட்டுப்பார்த்துக்கொண்டு வாங்கலாம்.

ஆனால் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்பொழுது அப்படியல்ல.உங்களின் அளவினை சரியாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள்

PINTEREST

PINTEREST

ஒவ்வொரு ப்ராண்டுகளுக்கும் அளவானது மாறுபடும். எனவே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையினை சரிபார்த்து கொண்டு ஆடைகளை வாங்குங்கள்.

PINTEREST

கஸ்டமர் ரெவியூவில் தேவையற்ற தகவல்களும் கொடுக்கப் படலாம்.எனவே ஆடைகளின் தரம்,அளவு குறித்து கமெண்ட் பகுதியில் கொடுக்கப் பட்டுள்ள கமெண்ட்டினை கவனமாக படிக்கவும்.

PINTEREST

நாம் ஆசையாக அணிவதற்கு பல மாதங்களாக காத்திருந்த ஆடை போட்டுப்பார்த்தவுடன் சவுகரியமாக இல்லையென்றால் மனதே உடைத்துப்போய்விடும்.எனவே மெட்டீரியலின் தரத்தினை சோதித்து கொள்ளுங்கள்

.

PINTEREST

நீங்கள் ஆர்டர் செய்யும் பொழுது பார்த்த ஆடை வரவில்லையென்றால் திருப்பி அனுப்ப தயக்கம் வேண்டாம்

PINTEREST

PINTEREST

ஆன்லைனில் ஆர்டர் செய்வதற்கு முன் ரிட்டர்ன் பாலிசிகளை  சரிபார்க்கவும். ஏனெனில், நீங்கள் என்ன தான் பார்த்து பார்த்து ஆர்டர்  செய்தாலும் ஏமாற்றத்திற்கும் வாய்ப்பு உள்ளது.

PINTEREST

அக்கம் பக்கத்திலுள்ள தையல்காரருடன் நட்பு கொள்ளுங்கள், எனவே உங்கள் ஆடை  பொருந்தவில்லை என்றால் அதை திருப்பித் தராமல் அருகிலேயே சரிசெய்து கொள்ளலாம்.

PINTEREST

உங்கள் காரட்டினை தேவைப் பட்டால் எடிட் செய்து கொள்ளுங்கள்.

PINTEREST

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது நிச்சயமாக பலன்களைக் கொண்டுள்ளது. கடைகளில் கால் கடுக்க காத்திருக்காமல் வீட்டிலிருந்தபடியே ஷாப் செய்யலாம்.ஆனால் மேலே கூறப்பட்ட தகவல்களையும் கவனிக்க மறக்கவேண்டாம்...!!!