PINTEREST

வைரத்தினை பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் ..!!!

BY: The News Voice

PINTEREST

மெழுகுவர்த்தியின் சுடரில் சுமார் 1.5 மில்லியன் வைர நானோ துகள்கள் காணப்படுகின்றன.

PINTEREST

நமக்கு நெருக்கமான நபர் இறந்துவிட்டால் அவர்களது அஸ்தியினை வைரமாக மாற்றி நம்முடன் வைத்துக்கொள்ளதின் மூலம் அவர்கள் நம்முடன் இருப்பதை போன்ற உணர்வினை பெறலாம்.

PINTEREST

யுரேகா டயமண்ட் ஹோப்டவுனிற்கு  அருகே உள்ள ஆரஞ்சு ஆற்றில் 15 வயது சிறுவனால் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

PINTEREST

இயற்கையில் உள்ள அனைத்து பொருட்களை  காட்டிலும் வைரமானது 58 மடங்கு கடினமானதாகும்.

எல்லா வைரங்களும் வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை.இயற்கையில் சில அரிய வைரங்கள் சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களிலும் காணப்படுகின்றன.

PINTEREST

PINTEREST

வெள்ளை நிறத்தில் ஒளிரும்  நட்சத்திரங்கள் மையத்தில் வைரத்தினை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

PINTEREST

ஒரு வைரத்தை மற்றொரு வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்.

PINTEREST

சுமார் 80% வைரங்கள் தொழிற்சாலைகளில்  பயன்படுத்தப் படுகின்றன.

PINTEREST

வைரத்தினை பற்றின இந்த உண்மைகள் நம்மை மேலும் திகைப்படைய செய்கின்றது.