இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன?

pinterest

இரும்பு என்பது ஒரு கனிமமாகும். தசைகள் மற்றும் மூளையின் சரியான செயல்பாட்டிற்கும் இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது.இரும்புச்சத்து குறைபாடு இருக்கும்போது, அவர்களின் உடலில் போதுமான ஹீமோகுளோபின் தயாரிக்க முடியாது.

pinterest

பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புசத்தில் 50 சதவீதம் நிறைந்துள்ளது.

pinterest

மாதுளை இரும்புசத்து நிறைந்த ஒரு சிறந்த பழம் ஆகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புசத்து நிறைந்துள்ளது.

pinterest

தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு இரத்தசோகை, மலசிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சினை இருக்கவே இருக்காது.

pinterest

பழங்களில் சிறந்த பழம் கொய்யாப்பழம் ஆகும். நமது ஊர்பகுதிகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது கொய்யப்பழம்.இதில் இரும்புசத்து, நார்சத்து, வைட்டமின் சி, ப்ரோடீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

pinterest

தினமும் ஒரு கைப்பிடி அளவு உலர்த்ராட்சை உண்டு வந்தால் உங்களுக்கு தேவையான அளவு இரும்புசத்து கிடைப்பதோடு உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

pinterest

ஆப்ரிகாட் பழவகைகளில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. 100 கிராம் அப்ரிகாட் பழத்தில் கிட்டத்தட்ட 2.5 மில்லிகிராம் அளவுக்கு இரும்புசத்து நிறைந்துள்ளது.

pinterest

தர்பூசணி பழத்தில் இரும்புசத்து நிறைந்துள்ளது. ஒரு தர்பூசணி பழத்தில் 12 மில்லிகிராம் அளவிற்கு இரும்புசத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஏராளமான வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

pinterest

முக்கனிகளில் முதன்மை வாய்ந்தது மாம்பழம் ஆகும். இதில் இரும்புசத்து,வைட்டமின் எ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.

pinterest