PINTEREST

ஜீன்ஸில் நீங்கள் அழகாக தெரிய வேண்டுமா?

BY: The News Voice

PINTEREST

ஆண் பெண் இருவருக்கும் பொருத்தமான மற்றும் பிடித்தமான ஆடை என்றால் அது கண்டிப்பாக ஜீன்ஸ்தான்.

PINTEREST

ஜீன்ஸில் நீங்கள் ஜம்மென்று இருக்க சிம்பிளான டீ-சர்ட் மட்டுமே போதுமானது.

PINTEREST

செல்வெட்ஜ் ஜீன்ஸ்கள் தனித்துவமான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை அளிக்கவல்லது.

PINTEREST

நீங்கள் அணியும் ஜீன்சிற்கு ஏற்றவாறு கஃபிங் செய்வது ஸ்டைலான தோற்றத்தினை அளிக்கும்

PINTEREST

ஜீன்ஸ் மற்றும் சட்டையின் நிறத்திற்கு ஏற்றவாறு பெல்ட் போன்றவை அணியும்  பொழுது ஜீன்ஸிற்கு கூடுதல் அழகினை சேர்க்கும்.

ஜீன்ஸ் அணியும்பொழுது அதற்கு ஏற்றவாறு ஸூவினை தேர்வு செய்வது முக்கியமாகும்.சரியான ஷூவினை அணிவது ஜீன்ஸின் தோற்றத்திற்கு  மேலும் மிடுக்கினை தரும்.

PINTEREST

PINTEREST

துவைக்கும் பொழுது மங்கக்கூடும் என்பதால் ஜீன்ஸினை திருப்பிபோட்டு துவைப்பது அவசியம்.மேலும் துவைக்கும்பொழுது வினிகர் பயன்படுத்துவது நிறம் மேலும் மங்காமல் காக்கும்.

PINTEREST

நீங்கள் எந்த ஜீன்ஸ் தேர்வு செய்தாலும், உங்கள் சைசிற்கு ஏற்றவாறு சரியான அளவினை தேர்வு செய்வது அவசியம்.அவை மிகப் பெரியதாகவோ அல்லது மிகச் சிறியதாகவோ இருந்தால்,உங்களுக்கு  ஸ்டைலான தோற்றத்தை ஏற்படுத்தாது.

PINTEREST

சாதாரணமான நாட்களில் ஜீன்ஸ் அணிவது சிறந்தது என்றாலும் வேலை செய்யும் இடங்களுக்கு கிழிந்த மற்றும் கரடு முரடான ஜீன்ஸ் ஏற்புடையதல்ல.

PINTEREST

மேலே கூறப்பட்ட குறிப்புகள் உங்கள் ஜீன்ஸ் தோற்றத்தினை மேலும் சிறப்பாக்கும் என்பதில் ஐயமில்லை...!!!