கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

pinterest

பத்துமாத தவமிருந்து ஒரு வரத்தினை பெற்றெடுப்பது என்பது தாய்மைக்கு சாதாரண காரியமல்ல.

pinterest

கர்ப்பகாலத்தில் நினைத்ததை சாப்பிட வேண்டும் என்று அனைவரும் சொன்னாலும் உணவின் மீது நாம் கவனம் கொண்டு ஆரோக்கியமற்றவற்றை தவிர்க்க வேண்டும்.தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியலை நாம் காணலாம்.

pinterest

கர்ப்ப காலத்தில் பழங்கள் அதிகளவு உட்கொள்ள வேண்டும் என்றாலும்  பப்பாளி, அன்னாசி பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களை ஆரம்ப கால கட்டத்தில் தவிர்க்க வேண்டும்.

pinterest

வாள்மீன், சுறா மீன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளில் பாதரசத்தின் அளவானது அதிகமாக இருக்கும் என்பதால் முதல் மூன்று மாதங்களுக்கு இம்மீன் வகைகளை தவிர்க்க வேண்டும்.மீன்களை அரை வேக்காட்டில் உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

pinterest

கருவுற்ற ஆரம்ப காலகட்டத்தில் காய்ச்சாத பச்சை பால் குடிப்பதை தவிர்ப்பது நலம்.

pinterest

பச்சை  முட்டை  மற்றும் ஹாப் பாயில் போன்றவற்றினையும் தவிர்க்கவேண்டும்.பச்சை முட்டை சேர்த்துள்ள உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

pinterest

கர்ப்ப காலத்தில்ஆல்ஹகால் உட்கொள்வதினை அறவே தவிர்க்க வேண்டும்.

pinterest

பழச்சாற்று அருந்தலாம் ஆனால் கடைகளில் விற்கப்படும் கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்கவேண்டும்.

pinterest