PINTEREST

BY: The News Voice

ஸ்டைலான குல்லாவினை தேர்ந்தெடுப்பது  எப்படி?

PINTEREST

குளிர் காலத்தில் நம் உடலை காப்பதிலும் நம்மை ஸ்டைலாக காட்டுவதிலும் முக்கிய பங்கு குல்லாவிற்கு உண்டு.

PINTEREST

உங்கள் குல்லாவானது லூசாக இருக்கும்பட்சத்தில் அதனை தலைக்கு பின்னால் தள்ளி அட்ஜஸ்ட் செய்து முனை பகுதியை லூசாக தொங்கவிடலாம்.

PINTEREST

உங்கள் தலைக்கு பொருத்தமான குல்லாவினை அணிவதே உங்களுக்கு அழகாக இருக்கும்.

PINTEREST

ஸ்டைலான மற்றும் க்யூட்டான லுக்கிற்கு தலைக்கு முன்னால் இடைவெளி விட்டு பின்னால் குல்லாவினை மாட்ட வேண்டும்.

PINTEREST

கவர்ச்சியான தோற்றத்திற்கு, உச்சந்தலையில் குல்லா அணிந்து தலைமுடியை வெளியே அழகாக தொங்கவிடலாம்.

PINTEREST

போம் பாம்பினை நுனியில் கொண்ட குல்லாவானது பார்ப்பதற்கு விளையாட்டுத்தனமாக துரு துருவென்ற லுக்கினை கொடுக்கும்.

PINTEREST

நகைச்சுவையான தோற்றத்திற்கு குல்லாவின் உச்சி நேராக இருக்குமாறு அணியுங்கள்.

PINTEREST

உங்களது ஹேர் ஸ்டைல் அழகாக இல்லாதபொழுது முழுமையாக மறைக்குமாறு குல்லா அணிய வேண்டும்.

PINTEREST

இப்பொழுது குல்லாவினை நீங்கள் மிகவும் ஸ்டைலாக அணியலாம்.