எலுமிச்சை பழத்தோலில் இவ்வளவு நன்மைகளா?

pinterest

நாடு முழுவதிலும் எல்லா சீசனிலும் கிடைக்கும் ஒரே பழம் என்றால் அது எலுமிச்சை பழம் தான்.நாம் பயன்படுத்தி தூக்கி எறியும் எலுமிச்சை பழத்தோலில் எவ்வளவு நன்மைகள் பொதிந்துள்ளன தெரியுமா?

pinterest

பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது ஆலிவ் ஆயிலுடன் கலந்து முகத்தில் பூச முகம் பொலிவு பெறும்.

pinterest

எலுமிச்சை பழத் தோலை நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருக உடல் எடை குறையும்.

pinterest

எலுமிச்சை பழத் தோலை பற்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள உள்ள மஞ்சள் நிறம் மாறும்.

pinterest

பழம் தோலை நறுக்கி கரப்பான் மற்றும் எறும்பு உள்ள இடத்தில் வைத்தால் பூச்சிகள் அண்டாது.

pinterest

pinterest

விரல் நகங்களை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து எலுமிச்சை பழ தோல் கொண்டு தேய்க்க நகத்தில் உள்ள மஞ்சள் தன்மை நீங்கும்.

எலுமிச்சை பழத் தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூச முகம் பொலிவு பெறும்.

pinterest

எலுமிச்சம் பழத்தோலை நறுக்கி ஒயிட் வினிகர் சேர்த்து நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் இரண்டு வாரம் வைத்து இரண்டு வாரம் கழித்து தரை துடைக்க தரை நன்கு பளபளப்பாகும்.

pinterest

இனி எலுமிச்சை பழத்தோலினை வீணாக கீழே போட மாட்டீர்களல்லவா?

pinterest