DKFINDOUT

மனித உடலைப் பற்றிய வேடிக்கையான உண்மைகள்

BY: The News Voice

THECONVERSATION

ஒரு சராசரி நபர் தினமும் சுமார் 11,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறார்.

EVERYDAYHEALTH

மூக்கு மற்றும் காதுகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

WOMENSHEALTH

மனிதனின் நுகரும் திறன்,சுவை உணர்வை விட 10,000 மடங்கு அதிக உணர்திறன் கொண்டது.

ஒரு நாள் முழுவதும் மனித உடல் பயன்படுத்தும் ஆக்ஸிஜனில் கால் பகுதிக்கு மேல் மூளை பயன்படுத்துகிறது.

BRITANNICA

உங்கள் மூளையில் உள்ள சுருக்கங்கள் அனைத்தையும் நேராக்கினால் அது தலையணையின் அளவிற்கு இருக்கும்.

NETDOCTOR

இசையைக் கேட்கும்போது, நம் இதயத் துடிப்பு தாளத்துடன் ஒன்றி இருக்கும்.

WEBMD

ஒரு வருடத்தில் மனதின் இதயம், பெரிய குளத்தினை நிரப்புமளவிற்கு ரத்தத்தினை சுத்திகரித்து வெளியேற்றுகின்றது.

ஆரோக்கியமான மனித இதயம் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 75 முறை துடிக்கிறது.

CARDIOVASCULAR

LIVESCIENCE

மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும்

GLAMOURUK

நம் கண் இமையின் மயிர்கால்களானது சராசரியாக 150 வாழ்நாட்களை கொண்டது.

GLAMOUR

முகவாய் கட்டை கொண்ட ஒரே விலங்கு மனிதன் மட்டுமே

சிறப்பம்சம் வாய்ந்த மனிதனின் உடலினை மேற்கண்ட உண்மைகள் மேலும் சிறப்பாக்குகின்றன.

WIKIMEDIA