ரோஜாப்பூவை பற்றி இதுவரை அறிந்திராத உண்மைகள்

pinterest

நமக்கு ஒருவரின் மேலுள்ள அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவதற்கு ரோஜாப்பூவை தவிர சிறந்த ஒன்று வேறு எதுவும் இல்லை. பெண்கள் தலையிலும் இதனை சூடுவதுண்டு.ஆனால் இந்த ரோஜா பூவை பற்றி நாம் அறிந்திராத விஷயங்கள் பல உண்டு.

pinterest

ரோஜா பூவினை பயன்படுத்தி செய்யப்படும் பன்னீரில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகமாக இருப்பதால் முகத்தில் உள்ள பருக்களை நீக்க வல்லது

pinterest

சருமத்தில் எரிச்சல்,அரிப்பு போன்றவை ஏற்படும் போதும் ரோஸ் வாட்டரை தடவ நல்ல பலன் கிடைக்கும்.

pinterest

ரோஜா பூவில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது.எனவே சருமத்தில் உள்ள செல்கள் சேதமடையாமல் பளபளப்பாக வைக்கின்றது.

pinterest

சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும்,மிருதுவாகவும் வைக்க ரோஸ் வாட்டர் பயன்படுகின்றது.

pinterest

ரோஜா பூவினை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து குளிக்கும்போது தோலுக்கு நன்மை அளிப்பதோடு உடலில் நல்ல நறுமணம் வீசும்..

pinterest

கோடை காலங்களில் வெளியில் செல்லும் போது சருமத்தின் நிறம் பாதிப்படையும்.ரோஜா பூவானது சருமத்தின் நிறத்தினை தக்க வைக்க வல்லது.

pinterest

ரோஜா பூவினை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து குளிக்கும்போது தோலுக்கு நன்மை அளிப்பதோடு உடலில் நல்ல நறுமணம் வீசும்.

pinterest

ரோஜாப்பூ இதழ்களை தேனில் ஊற வைத்து செய்யப்படும் குல்கந்து  உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.

pinterest

ரோஜாப்பூவின் நறுமணமானது இயற்கையாகவே மனதில் உள்ள கவலைகளை நீக்கி மனதினை புத்துணர்வடைய செய்கின்றது.

pinterest