பச்சை நிற ஆடைகளை அழகாக அணிவது  எப்படி ?

BY: The News Voice

PINTEREST

PINTEREST

உங்கள் ஆடைகளின் அணிவகுப்பில் பச்சைநிறத்தினை சேர்க்க விரும்புகின்றீர்களா?

PINTEREST

PINTEREST

நீங்கள் பச்சை நிறத்தினை ஏன் தேர்வு செய்ய வேண்டுமென்பதற்கான அழகிய காரணங்கள்.

PINTEREST

நீங்கள் அணியும் பச்சை நிற உடை அழகாக தெரிய வேண்டுமென்றால் அதற்கேற்றவாறு சரியான கலர் காம்பினேஷனில் பேன்ட்,ஸ்கர்ட் மற்றும் சட்டை போன்றவற்றினை நாம் தேர்வு செய்ய வேண்டும்.

PINTEREST

நீங்கள் பச்சை நிற சட்டை அணிகின்றீர்கள் என்றால் வெள்ளை நிற ஜீன்ஸ் அல்லது பேன்ட் போன்றவை எடுப்பாக இருக்கும்

PINTEREST

ராஜாக்கள் காலத்தில் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் போன்றவையே ராணிக்கு பொருத்தமான நிறங்களாக கருதப்பட்டன

PINTEREST

வெள்ளை மற்றும் பச்சை காம்பினேஷன் பார்ப்பவர்களுக்கு புத்துணர்வளிக்கும் பசுமையான தோற்றனத்தினை அளிக்கவல்லது.ஆலிவ் கலர் ஜீன்ஸுடன் வெள்ளை நிற டீ ஷர்ட் அணியும்பொழுது சிறந்த கேசுவல் லுக்கினை கொடுக்கும்.

PINTEREST

மாலை நேர விழாக்களுக்கு செல்லும் பொழுதும் ஏற்ற நிறமாகும்.

PINTEREST

கருப்பு நிற உடைக்கு மாற்றாக நீங்கள் வேறொரு நிறத்தினை தேர்வு செய்ய விரும்பினால் இந்த பச்சை நிறம் சிறந்த தேர்வாக இருக்கும்.

இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கும் கரும்பச்சை நிறம் ஏற்றதாக இருக்கும்.

PINTEREST

இந்த சிம்பிளான பச்சை நிற சூட்டினை பாருங்கள்.

PINTEREST

நீங்கள் சரியான பச்சை நிற ஆடையினை அணியும்பொழுது அதிகப்படியான ஆபரணங்கள் அணியாவிட்டாலும், அலங்காரங்கள் இல்லாவிடினும் சிறப்பாக தோற்றமளிப்பீர்கள் என்பதே உண்மை