புரதச்சத்து நிறைந்த 8  உணவுகள்

pinterest

ஒவ்வொரு முட்டையிலும் நல்ல புரதம் ஆறு கிராம் உள்ளது. முட்டையில் வெள்ளைக் கருவில் புரதமும், மஞ்சள் கருவில் ஒமேகா -3 நிறைந்த கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உள்ளன.

pinterest

நட்ஸ் வகைகளில் புரதச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. உப்பு மற்றும் வறுத்த நட்ஸ்களை தவிர்த்து பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பினை  அப்படியே சாப்பிட வேண்டும்.

pinterest

சைவ உணவு பிரியர்களுக்கு  மிகச் சிறந்த மூல உணவு என்றால் அது பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் தான். மேலும் இந்த பருப்பு வகைகளில் சுவை மட்டுமல்லாமல் அதிக அளவு புரோட்டீன் சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது.

pinterest

அனைத்து அசைவ உணவுகளிலும் புரதச்சத்து என்பது காணப்படுகிறது. ஆனால் குறிப்பாக சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது.

pinterest

யோகார்ட் எனப்படும் கெட்டி தயிரில் புரதம் அதிகளவு காணப்படுகின்றது.எனினும் கடையில் வாங்கப்படும் தயிரில் அதிகளவு சர்க்கரை சத்து சேர்ப்பதால் வீட்டிலேயே தயிர் தயாரிப்பது நல்லது.

pinterest

பிரக்கோலி தாவரங்களில் காணப்படும் புரதம் ஆகும். உடலுக்கு அத்யாவசியமான ஒன்பது அமிலங்களின் 8 அமிலங்கள் இந்த காயில்  உள்ளது.

pinterest

சிவப்பு இறைச்சியைப் போலன்றி, மீன் நிறைய புரதங்களை வழங்குகிறது, அதுவும் அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்பு இல்லாமல் வழங்குவது இதன் சிறப்பு.

pinterest

கொண்டைக்கடலையில் புரதம் அதிகளவு காணப்படுவதால் சுண்டலாக அவித்து சாப்பிடலாம்.இதை முளைகட்டி உண்பதும் சாது நிறைந்தது.

pinterest

உடல் ஆரோகியத்திற்கு மட்டுமல்லாமல் உடல் எடையை கட்டுக்குள் வைக்க புரத வகை உணவுகளையும் உங்க அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

pinterest