இன்றைய ராசிபலன் 05-03-2021

BY: The News Voice

samayam

இன்று சிறிது குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.வீண் செலவுகள் தேடி வரும்.சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய நாளிது.

மேஷம்

samayam

இன்று வளர்ச்சி காணப்படும் பொன்னான நாள்.உங்கள் வாழ்க்கை துணையிடம் அன்பாக நடந்துகொள்வீர்கள்.எதிர்பாராத திடீர் பண வரவுகள் கிட்டும்.ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்

samayam

மிதுனம்

இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சியும்,திருப்தியும் குடிகொள்ளும்.உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும்.உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான பணம்  தாராளமாக இருக்கும்.

samayam

கடகம்

உங்களிடம்  நல்ல சிந்தனை தோன்றும்.உணர்ச்சி வசப்படுவதை தவிர்ப்பது நலம்.பணவரவினை திட்டமிடுவது செய்வது உதவிகரமாக இருக்கும்.குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம்.

samayam

சிம்மம்

இன்று நீங்கள் பொறுமையுடன் நடந்து கொள்வது சிறந்தது.மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நாளும்.வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

samayam

கன்னி

நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாளிது.அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.இன்று பண வரவு அதிகமாக காணப்படும்.

samayam

துலாம்

பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு மன ஆறுதலை அளிக்கும்.பண வரவு சுமாராக இருக்கும்.செலவுகளை கட்டுபடுத்தி பணத்தை கவனமாக கையாள வேண்டும்.ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

samayam

விருச்சிகம்

நீங்கள் எடுக்கும் காரியத்தில் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம். சக பணியாளர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.பணத்தை கவனமாகக் கையாளவும்.

samayam

தனுசு

அலுவகத்தில் முன் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும்.உங்கள் துணையிடம் தேவையின்றி உணர்ச்சிவசப்பட வேண்டாம்.இன்று பண வரவு குறைந்து காணப்படும்.ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

samayam

மகரம்

இன்றைய நாளில் உற்சாகம் குடிகொள்ளும்.அலுவலக பணியில் நல்ல முன்னேற்றங்கள் காணப்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி குடிகொள்ளும். பண வரவு தாராளமாக காணப்படும்.

samayam

கும்பம்

உங்கள் விருப்பங்கள் எளிதில் ஈடேறும் மகிழ்ச்சியான நாளிது.உங்கள் முயற்சிக்கு பாராட்டுகளும் வெற்றியும்  கிடைக்கும் வாய்ப்பு உண்டு.எதிர்பாராத பண வரவு கிட்டும்.

மீனம்

samayam

பணியிடத்தில் வளர்ச்சி சுமூகமாக இருக்காது. அதிகமான பணிகள் உங்களுக்கு கடினமாக இருக்கும்.நிதிநிலைமை ஏற்ற இறக்கங்களுடன் கானபப்படும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.தியானம் செய்வது நலம்.