இன்றைய ராசிபலன் 04-03-2021

BY: The News Voice

மேஷம்

சந்திரன் ஏழாம் வீட்டில் இருப்பதால் பண வரவு தாராளமாக இருக்கும். சகோதர,சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.எதிர்பாராத பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு.மாலைக்கு மேல் கவனம் தேவை.

ரிஷபம்

ராசியில் சந்திரன் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் சந்தோஷம் கிட்டும்.திருமண முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும்.

மிதுனம்

samayam

குடும்பத்தில் நிம்மதியும்,சந்தோஷமும் குடிகொள்ளும். புத்திரர்களால் ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் நீங்கும். திடீர் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.நினைத்தது நடக்கும் பொன்னான நாளிது.

samayam

கடகம்

சிறுசிறு ஆரோக்கிய குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.மனதில் நினைத்த காரியம் கைகூட கால தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் உத்தியோகத்தில் மனக்கசப்பு ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது.

samayam

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும்

samayam

கன்னி

பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும். உறவினர்கள் உதவியால் பணகஷ்டம் நீங்கும்.

samayam

துலாம்

நீங்கள் மனதில் நினைத்த காரியத்தை செவ்வனே செய்து முடிக்கும் நாள் இது.பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். அரசு வழியில் அனுகூலம் கிட்டும்.புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் கிட்டும்.வியாபாரத்தில் அனுகூலம்

samayam

விருச்சிகம்

பணவரவு தாராளமாக இருக்கும்.வீண் செலவுகள் உங்களை தேடி வரும் என்பதால் சிக்கனமாக செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.நண்பர்கள் மூலம் நன்மை உண்டு.

samayam

தனுசு

அலுவலகத்தில் புதிய நண்பர்களின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படக்கூடும்.சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.உறவினர்கள் வழியை மகிழ்ச்சியான செய்திகள் தேடிவரும்.உடல் நிலையில் ஆரோக்கியம் காண்பீர்கள்.

samayam

மகரம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருள் வாங்குவீர்கள்.

samayam

உடலில் சிறு பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் பணம் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் வழியில் பண உதவி கிடைக்கும். பொருளாதார நெருக்கடி

samayam

இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும்.எந்த செயலையும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்று.மாலை நேரத்திற்கு மேல் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.