அட்டகாசமான சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

unsplash

கேலக்ஸி எம் சீரிசில், சாம்சங் நிறுவனம் புது ஸ்மார்ட் போனை வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

unsplash

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டில் பிளாக்ஷிப் எஸ் சீரிஸ் மாடல்களை மேம்மபடுத்துவதாக அறிவித்தது.

unsplash

unsplash

எஸ் சீரிஸ்க்கு அடுத்தபடியாக  கேலக்ஸி ஏஷ எப் மற்றும் எம் சீரிஸ் மாடல்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

unsplash

கேலக்ஸி ஏ52 மற்றும் கேலக்ஸி ஏ72 மாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன என்பது நாம் அறிந்த தகவல்.

unsplash

ஆனால் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தற்பொழுது தகவல் கசிந்துள்ளது. இந்த மாடல் கேலக்ஸி எம்42 பெயரில் வெளிவரவிருக்கின்றது.

unsplash

கேலக்ஸி எம்42 ஸ்மார்ட் போனானது  ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், டூயல் பேண்ட் வைபை சிஸ்டம் போன்ற அம்சங்களை கொண்டிருப்பதாக தெரிகின்றது.

unsplash

64 எம்பி குவாட் கேமரா மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தகவல் வெளிவந்தாலும்  பிராசஸர் பற்றி இதுவரை கேதுவுக்கு தெரிவிக்கப்படவில்லை.

unsplash

5ஜி வழங்கப்படும் பட்சத்தில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனானது மோட்டோ ஜி 5ஜி, சியோமி எம்ஐ 10ஐ மற்றும் ரியல்மி எக்ஸ்7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

unsplash