ஒரு சின்ன வெங்காயம் 10 வகையான நோய்களை குணமாக்கும்

pinterest

நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் பல்வேறு நோய்களை குணப்படுத்தக்கூடியது.அவற்றின் நன்மைகளை காணலாம்.

pinterest

சின்ன வெங்காயத்தை மென்று சிறிதளவு தண்ணீர் குடிக்க ஜலதோசம் சரியாகும்.

pinterest

இரத்த கொதிப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தினை நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

pinterest

நீர் மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு அதனை குடிக்க அதுவும் மூல நோய்க்கு நல்ல பலன் தரும்.

pinterest

நீர் மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு அதனை குடிக்க அதுவும் மூல நோய்க்கு நல்ல பலன் தரும்.

pinterest

வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் தடவ பல்வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

மாரடைப்பு நோயாளிகள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

pinterest

pinterest

உடல் சூடு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும்.