அவோகேடோ உண்பதால் ஏற்படும் அலர்ஜிகள்

BY: The News Voice

அவோகேடோ பழம் பல நன்மைகளைக் கொண்ட மிகவும் ஆரோக்கியமான பழமாகும்.ஆனால் சில நேரம் இது அலர்ஜியினையும் ஏற்படுத்தும் என்பது நம்ப முடியுமா?

நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது பழத்தில் உள்ள புரதங்களை அடையாளம் காண முடியாத பொழுது அலர்ஜி ஏற்படுகின்றது.

பிர்ச் பொல்லேன் அலர்ஜி மற்றும் லேடெக்ஸ் அலர்ஜி

வகைகள்:

அவோகேடோ மிகவும் லேசான அலர்ஜிகளை ஏற்படுத்தும்,அரிதாக சிலசமயம் உயிருக்கு ஆபத்தான அனாபிலாக்ஸிஸ் போன்ற அலர்ஜிகளையும் ஏற்படுத்தும்.

ஓரல் அலர்ஜியின் அறிகுறிகளில் வாய் அரிப்பு, வாய் மற்றும் தொண்டையில் வீக்கம் ஆகியவை அடங்கும்.

pinterest

லேசான அலர்ஜிகளில் ஒன்று படை நோய் ஆகும்

pinterest

லேடெக்ஸ் ஒவ்வாமை அறிகுறிகளில் தும்மல் மற்றும் கண்கள் அரிப்பு ஆகியவை அடங்கும்.

pinterest

சில சமயம் வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

pinterest

இரைப்பைக் குழாயில் ஹிஸ்டமைன் வெளியிடப்பட்டால், உங்களுக்கு வயிற்று வலி, பிடிப்புகள் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

pinterest

அபாயகரமான அறிகுறிகளைத் தவிர்க்க, அவோகேடோ  பழத்தை உணவில் இருந்து அகற்றவும்.

pinterest