Authenticator செயலி  ஏன் உபயோகிக்க வேண்டும்?

March,17,2021

Pinterest

நம் சமூக வலைதள கணக்குகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயலி இதுவாகும்.

Pinterest

மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பின் Authenticator செயலியின் அவசியம் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

Pinterest

முதலில் SMS OTP முறையினை கூகுள் அறிமுகப்படுத்தியது, அதன் பிறகு பல நிறுவனங்களும் இந்த வசதியைக் கொண்டு வந்தன.

Pinterest

SMS OTP மூலம் பல லட்சங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.எனவே மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் இப்பாதுகாப்பு முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.

Pinterest

மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது குறிப்பாக நிறுவனங்களில் Office 365 சேவையைப் பயன்படுத்துபவர்களுக்கு SMS OTP முறையைத் தடை செய்து Authenticator செயலி முறையைக் கட்டாயமாக்கியுள்ளது.

Pinterest

துவக்கத்தில் இருந்தே Google Authenticator செயலி உள்ளது ஆனால் அதில் பேக்கப் வசதி கிடையாது

Pinterest

இந்த செயலியில் பேக்கப் வசதி உள்ளது.எனவே நாம் இழந்த விவரங்களை திரும்ப பெற்று கொள்ளலாம்.

Pinterest

சமூக வலைத்தள கணக்குகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

Pinterest

வங்கி பரிவர்த்தனைகளுக்காகவும் இந்த திட்டத்தினை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

Pinterest