யூ-டியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

By The News Voice

March,18

நமக்கு விருப்பப்பட்ட வீடியோக்களை பார்ப்பதற்கும், வீடியோக்களை பதிவேற்றம் செய்வதர்க்கும் ஏற்ற தளமானது யூடியூப் ஆகும்.

The Android Police

ஒவ்வொரு நிமிடமும் யூடியுபில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. யூடியுப் வீடியோக்களை நம்மால் நேரடியாக டவுன்லோட் செய்ய இயலாது. ஆனால் மறைமுகமாக வேறு சில வழிகள் மூலம் டவுன்லோட் செய்யலாம்.

The Verge

Y 2 Mate எனப்படும் வெப்சைட் மூலம் நமது போனிலும் கணினியிலும், லேப்டாப்பிலும் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம்.

நாம் பதிவிறக்கம் செய்யவிருக்கும் வீடியோவின் லிங்கினை மேலே உள்ள பாக்ஸில் கொடுக்க வேண்டும். நமக்கு வேண்டிய வீடியோவினை mp3 அல்லது mp4 பார்மடில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Sitemap Check

Video Dowmload Helper என்பது மற்றொரு புகழ் பெற்ற பிரவுசர். இதன் மூலம் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்து நமது டிரைவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

Template.com

கீழே கண்ட லிங்கின் வழியாக பயர்பாக்ஸ் எக்ஸ்டன்ஷன் டவுன்லோட்  செய்து கொள்ளலாம்: https://addons.mozilla.org/en-US/firefox/addon/video-downloadhelper/

பின்பு இந்த எக்ஸ்டன்ஷன் மூலம் நமக்கு தேவையான வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

i Tube Go என்பது வீடியோ டவுன்லோட் செய்யும் மற்றொரு வலைதளம் ஆகும்.இதன் மூலம் நல்ல குவாலிட்டியான HD, 4K,8K வீடியோக்களை யூடியூபில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் .

ILounge

யூடியூப் ப்ரீமியம் மூலமும் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.மாத மாதம் சந்தா தொகையை செலுத்தினால் யூடியூபில் இருந்து நேரடியாக நீங்கள் விருப்பப்பட்ட வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Marcketing Land

மேலே சொன்ன வழிகள் மூலம் யூடியூப் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றாலும் காபிரைட் பிரச்சனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.