இயற்கையான முறையில் நம் கண்களை பாதுகாப்பது எப்படி?

pinterest

நம்மில் பலரும் அதிக நேரம் கணினியில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் கண்கள் எளிதில் சோர்வடைந்து விடும். கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான வழிகளை காணலாம்.

pinterest

வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்துக்கொண்டால் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.

pinterest

துருவிய வெள்ளரிக்காய்,உருளைக்கிழங்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொண்டு கண்களின் மேல் கண்களை மூடி காட்டன் துணியை போட்டு அதன்மேல் பேஸ்ட்டை கொண்டு பேக் போன்று போட கண்கள் குளிர்ச்சியடையும்.

pinterest

ஸ்ட்ராபெர்ரி பழத்தை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைக்கும்பொழுது கண்கள் புத்துணர்ச்சி அடையும்.

pinterest

ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து கண்களை  துடைக்க கண்கள் பொலிவு பெறும்.

pinterest

காட்டனை குளிர்ந்த பாலில் நனைத்து, கண்களைச் சுத்தப்படுத்த கண்களில் உள்ள அழுக்கை நீக்கலாம்.

pinterest

சோம்பை ஒரு கப் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரால் முகத்தைக் கழுவ கண்களின் சோர்வு நீங்கும்.

pinterest

பப்பாளி,கீரை,கேரட் ஆகியவற்றை வாரம் ஒருமுறை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

pinterest