PINTEREST

BY: The News Voice

சவுகரியமான லெகிங்ஸ்சினை தேர்வு செய்வது எப்படி?

லெகிங்ஸ் பல்வேறு வண்ணங்கள்,அளவுகள் மற்றும் மெட்டீரியல்களில் கிடைக்கின்றன.இவற்றில் தரமானதை தேர்வு செய்யும் பொழுது நாம் சவுகரியமாக உணர்வோம்.

PINTEREST

PINTEREST

பல்வேறு உடைகளுக்கு ஏற்ற வண்ணம் லெகிங்சினை அணியலாம் என்பதால் பெண்களின் விருப்பமான உடையாக உள்ளது.

PINTEREST

விலை மலிவானது முதல் மிகவும் விலை உயர்ந்தது வரை பல ரகங்களில் லெகிங்ஸ் கிடைக்கின்றது.உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

லெகிங்ஸ் நான்கு வகைகளில்  கிடைக்கின்றன.அதில் சீசனிற்கு ஏற்றவாறு லெகிங்சினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

PINTEREST

PINTEREST

நீங்கள் வழக்கமாக வாங்கும் ஒன்றினையே திரும்ப திரும்ப வாங்காமல் பல்வேறு விதமான ஸ்டைல்களில், வண்ணங்களில் மார்க்கெட்டுகளில் உள்ள லெகின்ஸினை ட்ரை செய்யலாம்.

PINTEREST

காட்டன்,லைக்ரா,ஸ்பான்டெஸ், கம்பளி மற்றும் சிந்தெடிக் ஆகிய மெட்டீரியல்களில் லெகிங்ஸ் கிடைக்கின்றன.

நீங்கள் லெகிங்ஸை உடற்பயிற்சிக்காகவோ அல்லது அன்றாட பயன்பாட்டிற்காகவோ அணிய விரும்பலாம். உங்களுக்கு  ஏற்றவற்றை  கண்டுபிடிக்க விற்பனையாளரிடம் கேளுங்கள்.

அசவுகரியத்தினை ஏற்படுத்தக்கூடிய தையல் உட்புறத்தில் இருக்கின்றதா என சரிபார்க்கவும். லைனிங் உள்ள லெகிங்ஸ் தேர்வு செய்வதன் மூலம் அசவுகரியத்தினை தவிர்க்கலாம்.

மேற்கண்ட தகவல்கள் உங்களுக்கு சவுகரியமான லெகிங்சினை தேர்வு செய்ய உதவியாக இருக்குமென நம்புகின்றோம்.

PINTEREST