BY: The News Voice
உங்களது மேக்சி ஸ்கர்ட்டினை அழகுற செய்வது எப்படி?
ஸ்கர்ட் அணிவது என்பது நம் தோற்றத்திற்கே தனி அழகினை கொடுக்கும். அதற்கேற்றாற்போல் அழகான டாப்ஸினை தேர்ந்தெடுப்பது எப்படி என காணலாம்.
நீங்கள் புதிதாக மேக்சி அணிபவராக இருந்தால் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தினை அணிந்து பாருங்கள்.
பூக்கள் டிசைன் கொண்ட மேக்சி உங்களுக்கு குளுமையான தோற்றத்தினை தரவல்லது
உங்கள் கால்கள் உயரமாக தெரிய வேண்டுமென நீங்கள் இரும்பினால் மேக்சியினை இடுப்பிற்கு மேலே அணியலாம்.
மிடுக்கான தோற்றத்திற்கு அதிகமான ப்ளீட்களை கொண்ட மேக்சியனை தேர்ந்தெடுக்கலாம்
மேக்சியுடன் ஜீன்ஸினை சேர்த்து அணியும் பொழுது கம்பீரமான தோற்றத்தினை தரும்.
இடுப்பில் கட்டிக் கொள்ளும்படி மேக்சியினை தேர்ந்தெடுப்பது உங்கள் அளவிற்கு ஏற்றாற்போல் அட்ஜஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்.
சிஃப்பான் மேக்ஸி மலை நேரத்தில் அணிவதற்கு குளுமையான தோற்றத்தினை தரும்