நாவூற வைக்கும் தென்தமிழகத்தின் சிறந்த உணவுகள்

pinterest

தமிழகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு உணவானது தனிச்சிறப்பு இப்பொழுது தமிழகத்தில் புகழ் பெற்ற உணவு வகைகளை நாம் காணலாம்.

pinterest

அல்வா என்றாலே நம் நினைவிற்கு வருவது திருநெல்வேலி தான்.வாழை இலையில் சுடச்சுட அல்வா ருசிக்கும்போது தனி சுவைதான்.

pinterest

மதுரை பேமஸ் ஜிகர்தண்டாவினை ஒருமுறை சுவைத்தால் திரும்பவும் சுவைக்காமல் இருக்க மாட்டீர்கள்.

pinterest

பசும்பாலில் செய்த பால்கோவாவிற்கு புகழ்பெற்ற ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். அந்த ஊருக்கு சென்றால் சுவைக்க மறக்கவேண்டாம்.

pinterest

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு தனி சுவையுண்டு.அந்த  ஊரில் விளையும் கடலையே இதன் சுவைக்கு காரணம்.

pinterest

தூத்துக்குடி துறைமுகத்திற்கு மட்டுமல்லாமல் மக்ரூனிற்கும் புகழ் பெற்றது.இங்கு தயாரிக்கப்டும் மக்ரூன் தனி சுவையுடையது.

pinterest

மொறுமொறுப்பான சாத்தூர் சேவிற்கு  இணை வேறு எந்த சேவிற்கும் கிடையாது.

pinterest

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையானது  சீவல் மற்றும் கருப்பட்டி சீரணிக்கு புகழ்பெற்றது.

pinterest

சில்லுக்கருப்பட்டி பெயர் பெற்றது திருச்செந்தூர். முருகன் கோவிலுக்கு வந்தால்  சில்லுக்கருப்பட்டியை ருசிக்க மறக்காதீர்கள்.

pinterest

ம்.

தென்தமிழகத்தில் பயணம் செய்ய நேரிட்டால் இந்த உணவுகளை வாங்கி சுவைக்க மறக்க வேண்டாம்.

pinterest