Economics Times

இந்தியாவின் தலைசிறந்த 10 பல்கலைக்கழகங்கள்

BY: The News Voice

news indian express

1.டெல்லி பல்கலைக்கழகம்

1922ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.2020-ஆம் ஆண்டிற்கான தலை சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது..

2.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி- மும்பை

 பொறியியல் பிரிவில் முதலிடத்தில் இருக்கும் பல்கலைக்கழகமானது நவீன ஆராய்ச்சி கூடங்களை நிறுவி ஆராய்ச்சியில் முன்னணி இடம் வகித்து வருகின்றது.

shiksha

shiksha

3.இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கான்பூர்

1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமானது உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.இதில் பொறியியல் படிப்புக்கான இளநிலைப் படிப்புகள், முதுநிலை படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. 

news minute

4.இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மெட்ராஸ்

1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ஏறக்குறைய இங்கு 15,000  மாணவர்கள் வரை கல்வி பயில்கின்றனர்.

5.இந்தியன் இன்ஸ்டிட் ஆப் டெக்னாலஜி டெல்லி

1961 ஆம் ஆண்டு  மத்திய அரசால் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம்  இளநிலை பட்டப் படிப்பில் முதலிடம் பெற்று வருகின்றது. 2020 ஆம் ஆண்டில் பல்கலை தரவரிசை பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.

dna india

6.இந்தியன் இன்ஸ்டிட் ஆப் டெக்னாலஜி -கரக்பூர்

மேற்கு வங்காளத்தில் உள்ள கரக்பூரில் அமைந்துள்ள பல்கலைக்கழகமானது 1961ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.தரவரிசை பட்டியலில் 6 வது இடத்தை பெற்றுள்ளது.

shiksha

7.நர்சி மோன்ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ஹையர் ஸ்டடீஸ்

இளங்கலை படிப்பு மற்றும் முதுநிலை படிப்புகளும் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகமானது 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

slice

8.சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்

சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் பல படிப்புகளில் இளங்கலை பட்டங்கள் மற்றும் முதுகலை பட்டங்களுக்கான உயர் படிப்பினை வழங்குகின்றது.

9.வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி

1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமானது தமிழ்நாட்டில் உள்ள வேலூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.VIT எனவும் அழைக்கப்படும் பல்கலைக்கழகமானது தரவரிசை பட்டியலில் தற்போது 9-வது இடத்தைப் பெற்றுள்ளது

shiksha

10.அமிட்டி பல்கலைக்கழகம்

2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் பல்வேறு பல்கலைக் கழகங்களை பின்னுக்கு தள்ளி தற்பொழுது தரவரிசை பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது.

shiksha