spinewise

உடல் எடையினை குறைக்க விரும்புபவரா நீங்கள்?

இவற்றையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

harvard health

பெரும்பாலானோரின் முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன்.  பொதுவாக, உடல் எடையை குறைக்க சரியான உணவைப் பராமரிப்பது மற்றும் தவறாமல் வேலை செய்வது இவை இரண்டும் அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

integrative-health-matters

உடல் எடை குறைப்பின் பொழுது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான விதிகள் சில உள்ளன. எடை இழப்புடன் தொடர்புடைய சில புதிய புள்ளிவிவரங்களை ஆராய்ச்சிகள் தந்துள்ளன.

times of india

எண்டோகிரைனாலஜியின் நவம்பர் 2020 இதழில் வெளிவந்த  ஆய்வின்படி, எடை இழப்பானது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கமானது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்த வழிவகுக்கும்.வைரஸ்கள் நம்மை எளிதில் தாக்கும் வாய்ப்பும் உண்டு.

pinterest

நீங்கள் உடல் பருமனுடன் இருந்தால் ஆல்கஹால் உங்களுக்கு எதிரி.சிறிதளவு கால்கள் எடுத்துட்டு கொண்டாலும் அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.

nutri works

உடல் எடை இழப்பினை கண்காணிக்க டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும்.அவற்றினை கொண்டு கலோரிகள், செயல்பாடுகள், தூக்கம் மற்றும்  மனநிலை ஆகியவற்றை கக்கனிக்கும் பொழுது உற்சாகமளிக்கும்.

everyday-health

உடல் எடை குறைப்பிற்கு வயதிற்கும் சம்பந்தம் இல்லை.உடலினை குறைக்க வேண்டும் என்ற எண்ணமும் ஆரோக்கியமான உணவும் இருந்தால் வயது ஒரு தடையில்லை.

harvard-health

இரவு உணவினை தவிர்த்தால் உடல் எடையினை கட்டுக்குள் கொண்டுவரலாம்.காலையில் அதிகம் சாப்பிட வேண்டும்,இரவில் குறைவாக சாப்பிட வேண்டுமென்பது நாம் பரவலாக அறிந்த ஒன்று.

eat this not that.

ஆனால் உண்மை அதுவல்ல. சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வின்படி, ஒருநாளின் கடைசி உணவு முதல் உணவை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று சொல்கின்றது.அதுமட்டுமல்லாமல் இரவு உணவைத் தவிர்த்தவர்கள் 10% அதிக உடல் எடையைப் பெற்றனர்.

alomond to zest

உடல் எடை பற்றிய கண்மூடித்தனமான உண்மைகளை நம்பாமல் ஆரோக்கியமான உணவினை மேற்கொண்டு,உடற்பயிற்சிகள் மேற்கொள்வோம்.