pinterest

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்தி வந்த காலம் போய்  ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்பவர்களின்  எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்து கொண்டுதான் வருகின்றது.

pinterest

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது  மெல்ல மெல்ல தண்ணீரில் கலக்கும்.அந்நீரைக் குடிப்பதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும்.

pinterest

இரவே செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்பொழுது அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

pinterest

செம்புதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்புவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை இயங்க செய்கின்றது.

pinterest

செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது நல்ல இரத்த அணுக்கள் புதிதாக உற்பத்தி செய்யப்படுவதால் இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும்.

pinterest

செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை.

pinterest

கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால் தாய்க்கும்,சேய்க்கும் ஆரோக்கியமளிக்கும்

pinterest

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும்.

pinterest

நம் முன்னோர்கள் பெண்களை திருமணம் செய்து அனுப்பும் பொழுது , செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள். புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

pinterest