PINTEREST

BY: The News Voice

ஸ்வெட்டரினை அழகாக அணிவது எப்படி?

PINTEREST

ஸ்வெட்டர் என்பது குளிருக்காக அணியப்படும் உடை என்றாலும் அதனை ஸ்டைலாக அணியும் பொழுது பார்ப்போரை கவர்ந்திழுக்கும்.

PINTEREST

ஸ்வெட்டருடன் ஸ்கார்ப் சேர்த்து அணியும் பொழுது பார்ப்பதற்கு தனித்துவமான மற்றும் அழகான தோற்றத்தினை தரும்.

PINTEREST

ஸ்வெட்டருடன் நீளமான ப்ளேசர் சேர்த்து அணியும்பொழுது பார்மலான லுக்கினை தரும்.

PINTEREST

வெஸ்ட் எனப்படும் உடையுடன் ஸ்வெட்டர் அணியும் பொழுது அதுவும் தனித்துவமான ஸ்டைல் தான். பஃர் எனப்படும் உடைக்கும் இந்த ஸ்டைலானது பொருத்தமாக இருக்கும்.

PINTEREST

ஸ்வெட்டருக்கு கீழே டைட்ஸ் மற்றும் உயரமான பூட்ஸ் அணியும் பொழுது மிடுக்கான தோற்றத்தினை தரும்.

PINTEREST

அணியும் உடைக்கேற்ற ஆபரணங்களை அணியும்பொழுது கூடுதல் மெருகேற்றும்.

PINTEREST

முழங்கால் பூட்ஸ் அல்லது ஹை ஹீல்ஸ் பூட்ஸுடன் அணியக்கூடிய ஸ்வெட்டர் அழகினை அள்ளித்தரும். Screen reader support enabled.

PINTEREST

உங்கள் ஆடை குறுகியதாக இருப்பது போன்று உணர்ந்தால், லெகிங்ஸ் அல்லது டைட்ஸ் சேர்த்து அணியலாம்.

PINTEREST

ஸ்வெட்டர் என்பது குளிர்காலத்தில் அணிய வேண்டிய உடை என்றாலும் அதனை இப்படி அழகாக அணியும் பொழுது எல்லோரது பார்வையும் நிச்சயம் உங்கள் பக்கம் திரும்பும் என்பதில் ஐயமில்லை.